அணிகம்

அணிகலம் வாகனம் ornament

conveyance, vehicle ornament

Tamil Wiktionary

அணிகம்
  1. அணிகலம்
  2. வாகனம்

Winslow (1862)

அணிகம் (aṇikam) — noun
  1. A palankeen, litter, சிவிகை. (p.)

Tamil Moli Akarathi (1928)

அணிகம் (aṇikam)
  1. ஆபரணச்செப்பு, சிவிகை
அணிகம் (aṇikam)
  1. சிவிகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அணிகம் (aṇikam) — noun
  1. < அணி-
  2. Ornament; அணிகலம். அணிகமாப் பணிகள் செய்தும் (சீவக. 2811)
  3. Conveyance, vehicle; வாகனம் அணிகமூர்ந் தமர ரீண்டி (சீவக. 3115)

IndoWordNet

அணிகம் — noun
  1. ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

பல்லக்கு சிவிகை தசம் தண்டிகை கலைப்பொருள்கள்