தண்டிகை

சிவிகை; பல்லக்கு வகை பெரியவீடு; தண்டியல் a superior palanquin, hanging on silk ropes, and open on all sides, with a canopy; used on state occassions

Punishment

Tamil Wiktionary

தண்டிகை
  1. சிவிகை; பல்லக்கு வகை
  2. பெரியவீடு; தண்டியல்

Winslow (1862)

தண்டிகை (taṇṭikai) — noun
  1. A superior kind of palankeen, hanging on silk ropes, and open on all sides, with a canopy; used on state occassions, சிவிகை, (c.) தண்டிகையேறஅதிஷ்டமுண்டாகும். He will have the fortune to ride in a தண்டிகை; (an astrological prediction.)
  • தண்டிகைகொடுக்க — To give permission to ride in such a palankeen; anciently as special royal gift.
  • தண்டிகைக்கொம்பு — The bent bambu-pole of the above palankeen.

Fabricius (1972)

தண்டிகை — noun
  1. , தண்டியல், s. a superior kind of palankeen hanging on silk-ropes.

Tamil Moli Akarathi (1928)

தண்டிகை (taṇṭikai)
  1. ஒரு கழுத்தணி, சிவிகை
தண்டிகை (taṇṭikai)
  1. சிவிகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தண்டிகை (taṇṭikai) — noun
  1. perh. daṇḍikā. [K. daṇḍige.] A kind of palanquin; பல்லக்குவகை. பொற்றண்டிகை திரள்தாங்கு (சூளா. கல். 23).
தண்டிகை (taṇṭikai) — noun
  1. See தண்டியல். C. N.

IndoWordNet

தண்டிகை — noun
  1. ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

பல்லக்கு அணிகம் சிவிகை தசம் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தண்டிகை
  1. ஒரு பல்லக்குவகை
  2. பெரிய வீடு,