அநாகரிகம்
பேச்சு, நடத்தை, ஆடை முதலியவற்றில் மற்றவரை மனங்கோண வைக்கும்/புண்படுத்தும் நயமின்மை; பண்புக் குறைவு; பண்பாடின்மை lack of refinement; impoliteness; rudeness, crudeness, barbarism
Incivility
Tamil Wiktionary
அநாகரிகம் — பெயர்ச்சொல் (Noun)
- பேச்சு, நடத்தை, ஆடை முதலியவற்றில் மற்றவரை மனங்கோண வைக்கும்/புண்படுத்தும் நயமின்மை; பண்புக் குறைவு; பண்பாடின்மை
Fabricius (1972)
அநாகரிகம் — noun
- (அ, priv.) rudeness, unkindness, barbarity.