அனுமன்
Hanuman
Tamil Wiktionary
அனுமன்
- இராமனின் தலைசிறந்த சேவகரான ஹனுமார்..
Fabricius (1972)
அனுமன் — noun
- அனுமந்தன், அனுமார், s. Hanuman, the monkey God, monkey. See under அநு.
- அனுமக்கொடியோன் — Arjuna whose banner has the figure of a monkey.
Tamil Moli Akarathi (1928)
அனுமன் (aṉumaṉ)
- அனுமந்தன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அனுமன் (aṉumaṉ) — noun
- Nom. sing. of Hanumat. Hanumāṉ; அனுமான். (உத்தரரா. அனுமப். 34.)