சுவாமி
அடிகள் ஸ்வாமி என்பதன் கிரந்தம் நீக்கியச் சொல்
master, lord supreme being Skanda
Tamil Wiktionary
சுவாமி
- ஸ்வாமி என்பதன் கிரந்தம் நீக்கியச் சொல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுவாமி (cuvāmi) — noun
- < svāmin
- Master, lord; தலைவன்
- Supreme Being; கடவுள்
- Skanda; சுப்பிரமணியன். (திவா.)
- Spiritual preceptor; குரு. எங்கள் சுவாமியுரை (ஒழிவி. சத்திநிபா. 2)
- Elder; மூத்தோன். (சூடா.)
- A term of respectful address or reference, used also in pl.; ஓர் மரியாதைச்சொ ல். குமரகுருபரசுவாமி கள், நாராயணையங்கார்சுவாமி
- Gold; பொன். (அக. நி.)
Winslow (1862)
சுவாமி (cuvāmi) — noun
- (also சாமி.) Master, lord, god, ஏசமானன்
- The Supreme Being, கடவுள்
- Guru, குரு
- Argha, அருகன்
- Skanda, முருகன்
- Siva, சிவன்
- Gold, பொன். W. p. 965. SVAMIN
- சுவாமிகாரியம் — Affairs of a lord or master. 2. Religious duties.
- சுவாமிபுறப்பாடு — Procession of an idol.
Fabricius (1972)
சுவாமி — noun
- Lord, God, contracted into சாமி which see
- gold, பொன்
- elder, மூத்தோன்
Tamil Moli Akarathi (1928)
சுவாமி (cuvāmi)
- அரசன், அருகன், உவாத்தி, ஏசமானன், கடவுள், கந்தன், குரு, சிவன், பொன்