அபகரி

பறி, பிடுங்கு அபகரிப்பு ஆங்கிலம் - snatch, take away

usurper

Winslow (1862)

அபகரி (apakari)
  1. க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To seize by fraud, dispossess, defraud, usurp, steal, வஞ்சனையாய்க்கவர
  2. To bereave, deprive of, plunder, கொள்ளையிட; [ex அபகாரம்.]

Fabricius (1972)

அபகரி — v. t.
  1. v. t. seize by fraud, defraud, steal, வஞ்சனையாய்க்கவர்.

IndoWordNet

அபகரி — verb
  1. மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது
அபகரி — verb
  1. பிறர் பொருளை அபகரித்தல்

கொள்ளையடி திருடு களவாடு இரு கவர்ந்து கொள்