திருடு
பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் உடைமையாக்கிக்/தனதாக்கிக் கொள் curi மலாய் ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
to steal
Tamil Wiktionary
திருடு — வினைச்சொல் (Verb)
- பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் உடைமையாக்கிக்/தனதாக்கிக் கொள்
[object Object]
Winslow (1862)
திருடு (tiruṭu) — infinitive
- , கிறேன், திருடினேன், வேன், திருட, v. a. To steal, to rob, to pilfer, களவுசெய்ய.
- திருடிக்கொண்டுபோக — To steal and to carry away.
- திருடன் — (fem. திருடி. pl. திருடர்.) A thief, கள்ளன். 2. A sly, artful fellow, தந்திரி.
- திருடல்–திருடுதல் — Stealing, &c., as திருட்டு.
Fabricius (1972)
திருடு — v. t.
- v. t. steal, rob, pilfer, களவு செய்.
- திருடன் — ( திருடி) a thief, a sly artful fellow.
- திருடல்–திருடுதல் — stealing.
Tamil Moli Akarathi (1928)
திருடு (tiruṭu)
- களவு, திருடென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திருடு² (tiruṭu) — noun
- Theft, robbery; களவு.