களவாடு

திருடு களவாடு களவு + ஆடு களவு, களவாணி, கள்ளன்

to steal, rob, thieve to pluck, take away

Tamil Wiktionary

களவாடு — வினைச்சொல் (Verb)
  1. திருடு

களவு களவாணி கள்ளன்

IndoWordNet

களவாடு — verb
  1. ஒன்றை உரியவரின் அனுமதி இல்லாமல் அல்லது யாருக்கும் தெரியாமல் எடுத்தல்.
களவாடு — verb
  1. மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது
களவாடு — verb
  1. திருடுவதில் ஈடுபடுவது

திருடு களவுசெய் எடு கொள்ளையடி அபகரி இரு வேலைசெய் பணிசெய்