அமுக்குதல்
அழுத்துதல். அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19). மொழிபெயர்ப்புகள்
Compression
Tamil Wiktionary
அமுக்குதல்
- அழுத்துதல்.
- அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).
- மொழிபெயர்ப்புகள்
- To crush, press, squeeze, as a fruit, a boil
- To press down, press in or under, as a vessel into water, immerse
- பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Moli Akarathi (1928)
அமுக்குதல் (amukkutal)
- அமிழ்த்தல்
IndoWordNet
அமுக்குதல் — noun
- ஒருவரை பாய்ந்து பிடித்து அமுக்கும் செயல்
பிடித்தல் வேலை பணி