பிடித்தல்
catch
Tamil Moli Akarathi (1928)
பிடித்தல் (piṭittal)
- அடுப்பு முதலிய பிடித்தல், உடன்படல், உட்கொள்ளல், கடல், கப்பாத்துப்பண்ணல், காய் பூ முத லிய பற்றல், சளி, முதலியபற்றல், சார்தல், சமையெடுத்தல், பட் டைகோலுதல், பற்றல், மட்டுக்கட் டுதல், மனதுக்கிணக்குதல், முடித் தல், வசமாக்கல், வேண்டியதா யி ருத்தல்
பிடித்தல் (piṭittal)
- கட்டல், சார்தல்
IndoWordNet
பிடித்தல் — noun
- ஒருவரை பாய்ந்து பிடித்து அமுக்கும் செயல்
பிடித்தல் — noun
- நன்றாக அறியும் திறன்
பிடித்தல் — noun
- கிரிக்கெட் விளையாட்டில் பந்து எறிபவர் மூலமாக அடிக்கப்படும் பந்தைத் தரையில் விழுவதற்கு முன்பு மேலே பிடிக்கும் செயல்
அமுக்குதல் வேலை பணி அடைதல் பலம் வலிமை சக்தி ஆற்றல் கேட்ச் செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிடித்தல்
- கைப்பற்றுதல்
- வயப்படுத்துதல்
- அகப்படுத்துதல்
- கட்டுதல்
- புகலடைதல்
- அடைதல்
- உட்கொள்ளுதல்
- மேற்கொள்ளு தல்
- தாங்குதல்
- நிறுத்திக்கொள்ளுதல்
- நிழற் படமெடுத்தல்
- அபிநயம் முதலியன செய்து காட்டுதல்
- பற்றிக்கொள்ளுதல்