அமுதம்
தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள் முத்தி திரிபலை - கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்
elixir, ambrosia nectar, honey water, rain
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அமுதம் (amutam) — noun
- < a-mṛta
- Ambrosia, nectar; தேவருணவு. வானோரமுதம் புரை யுமால் (தொல். பொ. 146)
- Water; நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5)
- Rain; மழை. (அக. நி.)
- Taste, relish, flavour; சுவை. (பிங்.)
- Milk; பால். (பிங்.)
- Curds; தயிர். (W.)
- Boiled rice; சோறு. (பிங்.)
- Salt; உப்பு. (பிங்.)
- Final liberation; முத்தி. (திவா.)
- Nature, as of a thing; தன்மை. (பிங்.)
- The three myrobalan fruits. See திரிபலை. (W.)
- The three special spices. See திரிகடுகம். (W.)
- Gulancha. See சீந்தில். (மலை.)
அமுதம் (amutam) — noun
- < a-mṛta
- Offerings made to the gods in a sacrificial fire; அவி. (பொதி. நி.)
- Cloud; மேகம். (பொதி. நி.)
- Eminence, excellence, greatness; பெருமை. (பொதி. நி.)
- Sweetness; இனிமை. (நாமதீப.)
- Semen; விந்து. (நாமதீப.)
- Necklace-berried climbing caper; பூமிச்சர்க்கரை. (நாமதீப.)
- Opal orange; காட்டுக்கொஞ்சி. (பச். மூ.)
- Lakṣmī; இலக்குமி. (பச். மூ.)
Fabricius (1972)
அமுதம்
- அமிருதம்
- water
- rain
- salt
- eternal felicity, final liberation, முக்தி
Tamil Moli Akarathi (1928)
அமுதம் (amutam)
- அமிருதம், இனிமை, உப்பு, உயிர்தருமருந்து, கடுக்காய், சீந்தில் சேடம், தயிர், திரிகடுகு, திரிபலை, தேவருணவு, நீர், நெல்லி, பால், பெ ருமை, போசனம், முத்தி, வேண்டல்
அமுதம் (amutam)
- இனிமை, தேவருணவு, நீர், பால், பெருமை, முத்தி, வேண்டல்
IndoWordNet
அமுதம் — noun
- அமிர்தம், அமுதம், தேன்
அமிர்தம் தேன்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அமுதம்
- அமிர்தம்
- சோறு
- நீர்
- சுவை
- உப்பு
- தயிர்
- பூமிச்சருக்கரை
- காட்டுக்கொஞ்சி
- விந்து
- திரிபலை
- திரிகடுகம்
- வீடுபேறு