ஏழை

- பண வசதி குறைவாக உள்ளவர் Poor person ग़रीब जन இந்தி

poor, in poverty poverty stricken person; the poor c the state of being poor

Tamil Wiktionary

ஏழை — பெயர்ச்சொல் (Noun)
  1. - பண வசதி குறைவாக உள்ளவர்

[object Object]

Winslow (1862)

ஏழை (ēḻai) — noun
  1. A poor, indigent person, a poor wretch, an object of pity, one that is helpless, &c., வறியன்
  2. An ignorant person, one of weak intellects, and pitiable. அறிவிலான்
  3. Simple, harmless, inoffensive person. பேதை
  4. A woman, பெண். The use of this word often shows pity in the speaker. ஏழைபேச்சுஅம்பலத்துக்கேறுமா. Will the entreaties of the poor be taken up in the assembly of the great? ஏழையழுத கண்ணீர் கூரியவாளொக்கும். The tears of the poor resemble sharp swords
  • ஏழைக்குறும்பு — Deceitful purposes concealed under the guise of poverty.
  • ஏழைச்சனங்கள் — Poor people.
  • ஏழைத்தனம்–ஏழைத்தன்மை — Want of power, pusillanimity, a poor, pitiable state, ஏளிமை.
  • ஏழைஏளியவர்கள் — Poor, miserable people.
  • ஏழைமை–ஏழமை — Ignorance, simplicity, அறியாமை. 2. Timidity, pusillanimity, want of fortitude and energy, powerlessness, cowardice, effeminacy, பேதமை. 3. Poverty, wretchedness, வறுமை. தோழனோடுமேழைமைபேசேல். Disclose not your defects even to your friend.
  • ஏழைமைகாட்ட — To be timid, fearful, yielding, effeminate, cowardly. 2. To pretend to be poor, to feign poverty.

Fabricius (1972)

ஏழை — noun
  1. a poor person, வறிஞன்
  2. a person of weak intellect அறிவிலான், அறிவிலாள்
  3. a woman, a wife, பெண் as in
  • ஏன் ஏழைதன்னை வதைத்தாய்–பரஞ் சோதி — "" , you killed my wife.
  • ஏழை ஏளியவர்கள்–ச்சனங்கள் — poor, destitute people.
  • ஏழைக்குறும்பு — mischief done under an exterior cloak of simplicity.
  • ஏழைத்தனம் — a poor pitiable state.
  • ஏழைமை — ignorance, simplicity; 2. poverty.

Tamil Moli Akarathi (1928)

ஏழை (ēḻai)
  1. அறிவிலான், தரித்திரன்,பெண், பேதை
ஏழை (ēḻai)
  1. அறிவில்லான், தரித்திரன், பெண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏழை (ēḻai) — noun
  1. cf. எளிமை
  2. Foolish, silly person; one of weak intellect; அறி விலா-ன்-ள். ஏமுற்றவரினு மேழை (குறள், 873)
  3. Ignorance, simplicity; harmlessness; mental weakness; அறியாமை. ஏழைத்தன்மையோவில்லை தோழி (கலித். 55, 23, உரை)
  4. Woman; பெண். எருதேறி யேழையுடனே (தேவா 1171 2)
  5. Indigent person, poor wretch, helpless fellow; தரித்திரன். (சூடா.)

IndoWordNet

ஏழை — noun
  1. வறுமையில் இருப்பவர்.
ஏழை — noun
  1. பணமில்லாத நபர்
ஏழை — noun
  1. பணமில்லாத நபர்

மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் ஏழையான நபர் கங்காளி கிஞ்சனன் திருவிலி ஆண்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏழை
  1. அறியாமை
  2. அறிவிலான் (ள்)
  3. தவனை பேதை
  4. பெண்