தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம். ஒரு வகையான பழுப்பு நிறம். தேன் நிறம்: பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மங்களில் ஒரு குழைவுத் தன்மையைக் குறிக்கும் பதம். இது தேன் கம்பிப் பதம் என்றும் கூறப்பெறும் (தேனொழுகுவது போல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் ஒழுகும் நிலையில் உள்ள குழைவுத் தன்மை அல்லது நீர்மப்பசைவுத் தன்மை).
honey (a sweet, viscous, gold-colored fluid produced from plant nectar by bees, and often consumed by humans)
Winslow (1862)
தேன் (tēṉ) — noun
Honey, மது. (c.)
Toddy, கள்
Fragrance, odor, வாசனை
A beetle, வண்டு
Female bee, பெண்வண்டு. –Note. There are some varieties of honey; குறிஞ்சித்தேன், wild honey from the hills; கொசுத்தேன், பொந்துத்தேன், சிறுதேன், honey of a very small bee; பெருந்தேன், good honey from the hills produced by large bees; கொம்புத்தேன், honey from a bunch of a tree in a comb; செந்தேன், red honey of high flavor. தேன்கூட்டிலேகல்லைவிட்டெறியலாமா. Would one stone a bee's nest? தேனழித்தோர்கையைநக்காரோ. Will not those who handle honey lick their fingers? தேனும்பாலும்போலே. United as closely and sweetly as honey and milk
தேனூற — To flow with honey, to be melifluous. 2. To be pleasant, gratifying. தேனூறுமலர். The honey-forming flower.
தேனெறும்பு — The largest kind of emment, fond of sweets, பெரியஏறும்பு.
தேனொழுகல் — Drops of honey.
தென்கடல் — One of the seven seas, the sea of honey, ஓர்கடல்.
Tamil Moli Akarathi (1928)
தேன் (tēṉ)
கள், பெண்வண்டு, மது, வண் டு, வாசனை
தேன் (tēṉ)
துட்டன், தெறுக்கான், நளி, பறப்பன், விருச்சிகம்
தேன் (tēṉ)
நறவு, நறை, பிரசம், பிழி, மக ரந்தம், மட்டு, மது
தேன் (tēṉ)
கள், பெண்வண்டு, வண்டு, வாசனை
Tamil Wiktionary
தேன்
தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட
இனிப்பான சுவை கொண்ட
கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம்.
ஒரு வகையான பழுப்பு நிறம். தேன் நிறம்:
பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மங்களில் ஒரு குழைவுத் தன்மையைக் குறிக்கும் பதம். இது தேன் கம்பிப் பதம் என்றும் கூறப்பெறும் (தேனொழுகுவது போல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் ஒழுகும் நிலையில் உள்ள குழைவுத் தன்மை அல்லது நீர்மப்பசைவுத் தன்மை).