அம்பட்டன்

நாவிதன் barber

a barber

Tamil Wiktionary

அம்பட்டன்
  1. நாவிதன்

Fabricius (1972)

அம்பட்டன் — noun
  1. (fem. அம்பட்டத்தி, அம் பட்டச்சி) a barber, நாவிதன்.

Tamil Moli Akarathi (1928)

அம்பட்டன் (ampaṭṭaṉ)
  1. நாவிதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்பட்டன் (ampaṭṭaṉ) — noun
  1. Barber; நாவிதன்.
அம்பட்டன் (ampaṭṭaṉ) — noun
  1. Son born to a Brahmin by a Vaišya wife; பிரா மணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு. 284.)

IndoWordNet

அம்பட்டன் — noun
  1. நாவிதனுக்கான ஒரு அடையாளம்

நாவிதன் ஆசிதையன் ஏனாதி மங்ககிலி மாஞ்சிகன் மயிர்வினையாளன் மாசுநீப்போன் சீமங்கலி சண்டிலன் மயிர்களைவோன் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்பட்டன்
  1. நாவிதன்