ஏனாதி

வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.) தளகர்த்தன் மந்திரி

Everlasting

Tamil Wiktionary

ஏனாதி
  1. வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)
  2. மறவன்
  3. தளகர்த்தன்
  4. மந்திரி
  5. நாவிதம்
  6. ஓரிலேகியம்
  7. சங்ககாலம்
  8. ஏணி
  9. வில் வித்தையில் சிறந்தவனுக்கு அளிக்கும் பட்டம்

Winslow (1862)

ஏனாதி (ēṉāti) — noun
  1. A general, தளகர்த்தன்
  2. A king's minister, statesman, மந்திரி
  3. A barber, நாவிதன்
  4. A man of the மறவன் caste, a soldier, போர்வீரன். (p.)
  5. An electuary, ஓரிலேகியம்

Fabricius (1972)

ஏனாதி — noun
  1. an old title conferred on his ministers by a king
  2. a general, படைத்தலைவன்
  3. a barber, நாவிதன்
  4. a kind of electuary, ஓர்லேகியம்

Tamil Moli Akarathi (1928)

ஏனாதி (ēṉāti)
  1. ஓரிலேகியம், தந்திரி, தளகர்த் தன்,நாவிதன், மந்திரி, மறவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏனாதி¹ (ēṉāti) — noun
  1. prob. sēnādi
  2. An ancient title conferred by a king on his minister; மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22, 205)
  3. General; படைத்தலைவன். (பிங்.)
  4. Soldier, warrior; மறவன். (பிங்.)
  5. Kind of electuary; ஓர் இலேகியம். (W.)
ஏனாதி² (ēṉāti) — noun
  1. cf. T. ēnādi
  2. Barber; நாவிதன். (பிங்.)
  3. Name of a division among Shāṇāns; சாணாரில் ஒரு வகுப்பு. Tj
ஏனாதி (ēṉāti) — noun
  1. A primitive tribe in N. Arcot and Nellore districts; வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.)

IndoWordNet

ஏனாதி — noun
  1. நாவிதனுக்கான ஒரு அடையாளம்

நாவிதன் அம்பட்டன் ஆசிதையன் மங்ககிலி மாஞ்சிகன் மயிர்வினையாளன் மாசுநீப்போன் சீமங்கலி சண்டிலன் மயிர்களைவோன் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏனாதி
  1. மறவன்
  2. நாவிதன்
  3. படைத்தலைவன்
  4. ஒரு பட்டப்பெயர்
  5. அமைச்சன்
  6. ஒரு பழைய சாதியார்
  7. சாணாரில் ஒரு வகுப்பு
  8. ஓர் இளகம், இலேகியம்