அம்புயம்
தாமரை, அம்புஜம் அம்புப் புட்டில் lotus, as water-born
arrow
Tamil Wiktionary
அம்புயம் — பெயர்ச்சொல் (Noun)
- தாமரை
- அம்புஜம்
- பொதி
- அம்புப் புட்டில்
Tamil Moli Akarathi (1928)
அம்புயம் (ampuyam)
- இறைகூடை, தாமரை, நீரிற் பிறந்தது, பதுமநிதி, நீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அம்புயம் (ampuyam) — noun
- Lotus, as water-born. See தாமரை. (நள. கலிநீ. 19.)
அம்புயம் (ampuyam) — noun
- (அக. நி.)
- Pack, bundle; பொதி
- Quiver; அம்புப்புட்டில்