புண்டரிகம்

REDIRECT புண்டரீகம்

Bundarigam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புண்டரிகம் (puṇṭarikam) — noun
  1. < puṇḍarīka
  2. Lotus; தாமரை. மலரிட்டுப் புண்டரிகப் பாதம் (திவ். இயற். நான்மு. 45)
  3. Male elephant of the south-east, one of aṣṭa-tik-kajam, q.v.; அஷ்டதிக்கஜங்களுள் தென்கீழ்த்திசை யானை. (பிங்.)
  4. Tiger; புலி. புண்டரிகத்துரியான் (இரகு. குலமு. 3)
  5. Beetle; bee; வண்டு. (பிங்.) பாடற் புண்டரி கத்த செம்பதுமம் (இரகு. குலமு. 3)

IndoWordNet

புண்டரிகம் — noun
  1. ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

தாமரை தாமரைப்பூ கமலம் அம்புஜம் அம்புயம் பங்கஜம் பங்கயம் பதுமம் நீர்த்தாவரம் நீர்வாழ் தாவரம் நீலதாமரை