பதுமம்
குலபதும ராக பதிகுதி கொள்ளும் பலபதும ராகப் படியாள் (மூவருலா)
lotus the 15th nakshatra
Tamil Wiktionary
பதுமம் — பெயர்ச்சொல் (Noun)
- தாமரை
[object Object]
Winslow (1862)
பதுமம் (patumam) — noun
- A lotus, தாமரை. W. p. 500 PADMA
- One of the eighteen Puranas, ஓர்புராணம்
- The fifteenth lunar asterism, சோதிநாள்
- An ornament of a crown, முடியுறுப்பு
- A number, a hundred-billions, கோடாகோடி. (சது.)
- One of the postures of the yogi–placing the feet transversely on the two thighs and turning the soles up that they may be seen. See ஆசனம்
- பதுமகோசரம் — A mode of using the hands in dancing. See கரலட்சணம்.
- பதுமக்காழ் — See காழ்.
- பதுமநாபன்–பதுமநாபி — Vishnu, as the lotus-naveled, திருமால்; [ex நாபி.]
- பதுமநிதி — One of Kuvêra's gems. See நிதி.
- பதுமபந்து — The sun, as influencing the lotus, சூரியன். 2. A bee, as gathering honey from the lotus, தேனீ; [ex பந்து, affinity, &c.]
- பதுமயோனி — Brahma, as born of the lotus, பிரமன்; [ex யோனி, birth.]
Fabricius (1972)
பதுமம் — noun
- a lotus, தாமரை
- one of the 18 Puranas
- the fifteenth lunar asterism, சோதிநாள்
- a crown ornament, முடியுறுப்பு
- a number, a hundred billions, கோடா கோடி
- one of the postures of a yogi: putting the feet transversely on the two thighs and turning the soles up that they may be seen
- பதும நாபன்–நாபி — Vishnu, as the lotus-naveled.
- பதும நிதி — one of Kubera's gems.
- பதும பந்து–பந்து–உறவு — the sun, as influencing the lotus; 2. a bee as gathering honey from the lotus. ()
- பதும யோனி — Brahma, as born of the lotus.
- பதுமராகம் — a ruby.
- பதுமன் — Brahma, the lotus deity; 2. one of the nagas that support the earth.
Tamil Moli Akarathi (1928)
பதுமம் (patumam)
- ஈயம், ஒருகுளிகை, கோடா கோடி, சோதிநாள்
- தாமரை பதி னெண்புராணத்தொன்று, பதுமாச னம், முடியுறுப்பைந்தி னொன்று, யானைத்துதிக்கைப் பொறி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதுமம் (patumam) — noun
- < padma
- Lotus. See தாமரை. அறுவர் மற்றையோரும் . . . பயந்தோ ரென்ப பதுமத்துப்பாயல் (பரிபா. 5, 49)
- See பதுமரேகை. (சங். அக.)
- See பதுமபுராணம். பதுமமேலவன் புராணமாம் பிரமமே பதுமம் (கந்தபு. பாயி. 54)
- See பதுமபீடம். இவர் எழுந்தருளி நின்ற . . . பதுமம் ஒன்று (S. I. I. ii, 135)
- See பதுமாசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் (தத்துவப். 107)
- Lotus-shaped section of a crown, one of five muṭi-y-uṟuppu, q. v.; முடி யுறுப்பு ஐந்தனுள் தாமரைவடிவமானது. (பிங்.)
- (Nāṭya.) A hand-pose; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுளொன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.)
- Ten million crores; கோடாகோடி. (பிங்.) கொடிப் படைப் பதுமத்தின் றலைவன் (கம்பரா. இலங்கைகேள்வி. 45)
- See பதுமநிதி
- See பதுமராகம். பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186)
- The 15th nakṣatra. See சோதிநாள்
- A hell; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 203.)
- Curls of hair on the shoulders of a horse; குதிரையின் இரண்டு முன்காற் சப்பைப் பக்கங்களிலும் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பதுமம்
- தாமரை
- காண்க: பதுமரேக
- பதினெண் புராணத்துள் ஒன்று
- காண்க: பதுமபீடம்
- பதுமநிதி
- ஆசனவகை
- முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று
- அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று
- சோதிநாள்
- மாணிக்கவகை