அரசி

(பெ) அரசனின் மனைவி. - queen அரசு - அரசி

queen queen

Tamil Wiktionary

அரசி
  1. இறைவி

அரசு இல்லத்தரசி கலையரசி புன்னகையரசி தமிழரசி மதியரசி

Tamil Moli Akarathi (1928)

அரசி (araci)
  1. இராசாத்தி, தலைவி
அரசி (araci)
  1. தலைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரசி (araci) — noun
  1. fem. of அரசன். Queen; இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை (தேவா. 868. 1).

IndoWordNet

அரசி — noun
  1. ராஜாவின் முதல் மனைவி
அரசி — noun
  1. பரம்பரை உரிமையில் நாட்டை ஆளும் உரிமையைப் பெற்ற பெண்.

பட்டத்துராணி மகாராணி ராஜகுமாரி பேரரசி இராணி ருக்மணி சத்யபாமா ஜாம்பவதி பத்ரா லட்சுமணா ராணி பெண் சக்கரவர்த்தியின் மனைவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரசி
  1. அரசன் மனைவி
  2. அரசாளுபவள் . பரணை. அரசிகன் - சுவையறியாதவன். அரத்தகம் - செம்பஞ்சு. அரசியல் - அரசாளும் முறை
  3. காண்க: அரசங்கம். அரத்தம் - குருதி
  4. சிவப்பு
  5. செம்பஞ்சு
  6. அரக்கு
  7. அரசிருக்கை- அரசன் வீற்றிருக்கும் அவை
  8. செங்குவளை: செம்பரத்தை
  9. நீலோற்பலம்
  10. அரியணை. தாமரை
  11. நெற்றித்திலகம்
  12. பவளம்
  13. பொன்
  14. அரசிலை - அரசமரத்தின் இலை
  15. விலங்குகளுக்கு கடுக்காய்
  16. ஒத்த காதல். இடும் அரசிலைக்குறி
  17. அரைமூடி. । அரத்தன் - செவ்வாய்க் கோள். அரசிறை - அரசாங்க வரி
  18. அரசர்க்கு அரசன். ! அரத்தை- ஒரு மருந்துச் செடிவகை
  19. முடக்