அரண்

Winslow (1862)

அரண் (araṇ) — noun
  1. Beauty, அழகு
  2. Defence, fortification, including four kinds; viz.: (a.) Walls, மதில்; (b.) Seas, rivers, கடல்; (c.) Mountains, மலை; (d.) Forest, காடு
  3. Fortress or castle, கோட்டை
  4. A jungle for defence, காவற்காடு
  5. A fortifying wall, மதில். (p.) படைமிகுத்தாலரணில்லை. A fort is no defence when the defenders are mutinous
  • அரணானபட்டணம் — A fortified city.
  • அரணிருக்கை — A fort.
  • அரண்பண்ண — To fortify.

Fabricius (1972)

அரண் — noun
  1. stronghold, கோட்டை
  2. fortification, wall, மதில்
  3. beauty
  4. defence
  5. spear, வேல்
  • அரண்மனை — a palace
  • அரணிப்பில்லாத கோட்டை — a castle that is not strong.
  • அகழிவெட்டி அரண்செய்ய — to entrench

Tamil Moli Akarathi (1928)

அரண் (araṇ)
  1. அழகு, காவல், கவற்காடு, கோ ட்டை, மதில்
அரண் (araṇ)
  1. 4 - மலை, காடு, மதில், கடல்
அரண் (araṇ)
  1. அழகு, காவல், காவற்காடு, கோ ட்டை, மதில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரண் (araṇ) — noun
  1. prob. šaraṇa
  2. Defence, four kinds, viz., நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண். (குறள், 742, உரை.)
  3. Fortress, castle; கோட்டை. (பிங்.)
  4. Forest, as a defence; காவற் காடு. (திவா.)
  5. Spear; வேலாயுதம். (பிங்.)
அரண்¹ (araṇ) — noun
  1. (பொதி. நி.)
  2. Compound wall, as of a temple or fort; சுற்றுமதில்
  3. Armour; கவசம்
  4. Sandals, as protecting feet; செருப்பு
அரண்² (araṇ) — noun
  1. prob. அரள்-. Fear; அச்சம். (பொதி. நி.)

IndoWordNet

அரண் — noun
  1. பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கதவுகளையும் கொண்ட அகழி சூழ்ந்த இருப்பிடம்

கோட்டை வசிப்பிடம் தங்குமிடம் இருப்பிடம் வாழுமிடம் வசிக்குமிடம் குடியிருக்குமிடம்