கோட்டை

மதில்களுடன் கூடிய வாழிடம் சதுரங்க விளையாட்டிலுள்ள யானை கோட்டையிலே ஒரு ஆல மரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா கட்டிய கூட்டினில் உறவுடனே தினம் களித்திருக்கும் அந்த வெள்ளை புறா

fort, castle, stronghold rook ginger plant

Tamil Wiktionary

கோட்டை — பெயர்ச்சொல் (Noun)
  1. மதில்களுடன் கூடிய வாழிடம்
  2. சதுரங்க விளையாட்டிலுள்ள யானை
  3. கோட்டையிலே ஒரு ஆல மரம் அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா கட்டிய கூட்டினில் உறவுடனே தினம் களித்திருக்கும் அந்த வெள்ளை புறா

[object Object], [object Object]

Winslow (1862)

கோட்டை (kōṭṭai) — infinitive
  1. [loc.] A measure of grain from twenty-one to twenty-four marcals, முகத்தலளவைக்கோட்டை
  2. A quantity of grain, pepper, &c., stored in a straw covering for export, &c., நென்முதலியவற்றின் கோட்டை
  • கோட்டைகட்டிவைக்க — To inclose grain, &c., in straw.
  • கோட்டைப்போர் — A heap of straw.
கோட்டை (kōṭṭai) — noun
  1. A fort, a castle, a strong hold, அரண்
  2. A fortified town, அரணிருக்கை. W. p. 251. KOTTA
  3. A halo, பரிவேடம். (c.)
  4. [loc.] The wards of a lock, பூட்டினோருறுப்பு
  • கோட்டைகட்ட — To construct a fort. கோட்டைகட்டிப்போட்டாரோ. Has he saved much; (lit.) made a fort [through niggardliness.]
  • கோட்டைபிடிக்க — To take a fort.

Fabricius (1972)

கோட்டை — noun
  1. a fort, a fortified town, a castle, அரண்
  2. a ring appearing round the sun or the moon, halo, பரிவேடம்; 3 the wards of a lock
  3. the interior of a house
  • கோட்டை அரணிப்பு — the fortification, bastions.
  • கோட்டைக்காரன் — the commander of a fort, the owner of a fort.
  • கோட்டை பிடிக்க — to accomplish a great task ( to capture a fort).
  • கோட்டையகழ் — a ditch round a fort.
  • கோட்டைவாசல் — fort-gate.
  • உட்கோட்டை — the inner castle or citadel.
கோட்டை — noun
  1. a measure of grain from twenty one to twenty four marcals
  2. a quantity of grain stored in a straw covering
  3. abudance, plenty
  4. a land measure
  • கோட்டைகட்டி வைக்க — to inclose grain in straw.
  • கோட்டைக்கடன் — a loan of money repayable in kind at harvest time.
  • கோட்டைப் போர் — hay-stock, a heap of straw.

Tamil Moli Akarathi (1928)

கோட்டை (kōṭṭai)
  1. அரண்,இருபத்துநாலு மர க்கால் கொண்ட ஓரளவை, நெல்லி லோர் தொகை, பரிவேடம், பூட்டி னோருறுப்பு
கோட்டை (kōṭṭai)
  1. அரணம் அரண், அரலை, அரு ப்பம், ஆவரணம், கவை, வல்லை, அன்றியுமலைமேற் கோட்டையின்பெயர்
  2. அழுவம், துருக்கம், துர்க்கம், அது நா ல்வகைப்படும்
  3. கடலரண் காட்டர ண் மதிலரண் மலையரண்
கோட்டை (kōṭṭai)
  1. அரண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோட்டை¹ (kōṭṭai) — noun
  1. < கோடு-
  2. [M. kōṭṭa.] Measure of capacity 21 marakkāl; 21 மரக்கால் கொண்ட ஒரு முகத்தலளவை. (G. Tn. D. I, 238.)
  3. A land measure; ஒரு நிலவளவு. (I. M. P. Tn. 278.)
  4. A straw-covering with paddy stored in; நெல்லை உள்ளேபெய்து கட்டிய வைக்கோற் புரி. உலவாக்கோட்டை (திருவாலவா. 50, 13)
  5. Stack of straw or hay; வைக்கோற்போர். வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டைபுகும் (தனிப்பா. i, 4, 3)
  6. Bundle, as of tamarind, plantain leaves, etc., enclosed in matting or other covering; புளி இலை முதலியவற்றின் கட்டு. இலைக் கோட்டை
  7. Abundance, plenty; ஏராளம்
கோட்டை² (kōṭṭai) — noun
  1. < kōṭṭa
  2. [T. kōṭa, K. M. kōṭṭa.] Fort, castle, stronghold; மதிலரண். (சூடா.)
  3. Ginger plant. See இஞ்சி. (தைலவ. தைல. 851.)
  4. Jungle; காடு. (பிங்.)
  5. Halo; பரிவேடம். சந்திரனோர் கோட்டை கட்டிக் கொண்டிருந்தகோலமென்ன (கொண்டல்விடு. 72)
  6. Ward of a lock; பூட்டின் ஓருறுப்பு. Loc
  7. Interior of a house; வீட்டின் உள்ளிடம். (பிங்.)
கோட்டை (kōṭṭai) — noun
  1. Earthen bin for storing paddy; நெற்குதிர். (நாநார்த்த.)

IndoWordNet

கோட்டை — noun
  1. பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கதவுகளையும் கொண்ட அகழி சூழ்ந்த இருப்பிடம்

அரண் வசிப்பிடம் தங்குமிடம் இருப்பிடம் வாழுமிடம் வசிக்குமிடம் குடியிருக்குமிடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோட்டை
  1. மதிலரண்
  2. இஞ்சி
  3. காடு
  4. பூட்டின் கோடரிக்காம்பு- ககோடாலியின் பிடி
  5. தன் ஓர் உறுப்பு
  6. வீட்டின் உள்ளிடம்
  7. இருபத் குலத்தை அழிப்பவன்