குடியிருக்குமிடம்

IndoWordNet

குடியிருக்குமிடம் — noun
  1. குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

வசிப்பிடம் தங்குமிடம் இருப்பிடம் வாழுமிடம் வசிக்குமிடம் இடம் ஸ்தாபனம் வீடு இல்லம் அகம் இல் மனை பவனம் ஊடு. கோட்டை அரண் கூடு பொந்து பிளவு வலை தேன்கூடு