அரத்தம்

Arat

Tamil Wiktionary

அரத்தம்
  1. உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும்
  2. கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் குருதி
  3. உதிரம்
  4. செந்நீர்

[object Object]

Winslow (1862)

அரத்தம் (arattam) — noun
  1. Blood, இரத்தம்
  2. Red color, சிவப்பு. Wils. p. 690. RAKTA
  3. Coral, பவளம்
  4. The shoe-flower, செம்பரத்தை
  5. The red water lily, செங்குவளை, (Nymphæa rubra.)
  6. The Cadamba tree bearing red flowers, கடம்பு
  7. A species of red cotton, செம்பஞ்சு
  8. Red sealing wax or lac, அரக்கு
  9. Gold, பொன்
  10. Nicety, neatness, செம்மை; [ex ரக்த, dyed, tinged.] (p.)
  • அரத்தன் — Mars, the planet செவ்வாய்.
  • அரத்தோற்பலம் — Red water lily, (Nymphæa rubra.) Wils. p. 692. RAKTOTPALA.

Fabricius (1972)

அரத்தம் — noun
  1. red sealing wax
  2. coral, பவளம்
  3. blood, இரத்தம்
  4. red water lily
  5. gold
  • அரத்தன்–செவ்வாய் — Mars as red, .

Tamil Moli Akarathi (1928)

அரத்தம் (arattam)
  1. அரக்கு, இரத்தம், குங்குமப்பூ சிவப்பு, செங்கடம்பு, செங்கழுநீர், செங்குவளை, செம்பஞ்சு, செம்பரத் தம், செம்பருந்து, செம்மெழுகு, செ ம்மை, பவளம், பொன்
அரத்தம் (arattam)
  1. அரக்கு, இரத்தம், கடம்பு, சிவ ப்பு, செங்குவளை, செம்பஞ்சு, செம் பரத்தம், செம்மை, சிவப்பு, பவளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரத்தம்¹ (arattam) — noun
  1. < rakta
  2. Red colour; சிவப்பு. அரத்தவேணியர் (கந்தபு. முதனா. 82)
  3. Blood; இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14)
  4. Coral; பவளம். (திவா.)
  5. Shoe-flower. See செம்பரத்தை. (மலை.)
  6. Red water-lily. See செங்கழுநீர். (சூடா.)
  7. Common cadamba. See கடம்பு. (பிங்.)
  8. Brazil cotton. See செம்பருத்தி. (L.)
  9. A garment of ancient times; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)
அரத்தம்² (arattam) — noun
  1. Red sealing-wax, lac; அரக்கு. (திவா.)
அரத்தம்¹ (arattam) — noun
  1. Blue nelumbo; நீலோற்பலம். (அக. நி.)

IndoWordNet

அரத்தம் — noun
  1. இதில் சிவப்பு நிற பூ பூக்கும் ஒரு வட்ட வடிவமான மரம்

செம்பருத்தி அலத்தம் பாலி அலத்தகம் மரம்