அலத்தம்

Insignificance

Tamil Wiktionary

அலத்தம்
  1. செம்பருத்தி
  2. சூரிய காந்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலத்தம் (alattam) — noun
  1. Variety of cotton. See செம்பருத்தி. (மலை.)
அலத்தம் (alattam) — noun
  1. cf. alakta. Sun-flower; சூரியகாந்தி. (மஞ்சிக. நி.)

IndoWordNet

அலத்தம் — noun
  1. இதில் சிவப்பு நிற பூ பூக்கும் ஒரு வட்ட வடிவமான மரம்

செம்பருத்தி அரத்தம் பாலி அலத்தகம் மரம்