பாலி
ஆலமரம் () பங்கயத்துட நிறைப்பவந் திழிவது பாலி ( திருக்குறிப்புத்.21) காண்க: செம்பருத்தி ()
Bali
Tamil Wiktionary
பாலி
- ஆலமரம் ()
- கள்
- காண்க: செம்பருத்தி ()
- காண்க: பாலாறு
Winslow (1862)
பாலி (pāli) — noun
- The sacred language of the Buddhists. ஓர்பாஷை
- The banyan tree, ஆல்
- The fermented sap of a palm tree. கள்
பாலி (pāli) — infinitive
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To keep, to preserve; to maintain, பரிபாலிக்க
- To give, ஈய
- நியாயம்பாலிக்க — To administer justice.
Fabricius (1972)
பாலி — noun
- the sacred language of the Buddists
- the banyan tree, ஆல்
- the fermented sap of a palm tree, கள்
பாலி — v. i.
- v. i. protect, maintain, keep, பரிபாலி
- give, கொடு
- நியாயம் பாலிக்க — to administer justice.
Tamil Moli Akarathi (1928)
பாலி (pāli)
- அணை, ஆலமரம், ஏல்லை ஓர்பாஷை ஓர்யாறு, கள், கறை, காதிற்சோணை, சுற்றளவு, செம்பருத்தி, பாலியென் னேவல்,பாற்பசு, பானை, புகழ், வரி சை, வாண்முனை, கௌதமர்காலத் திலும், அதற்குப் பூர்வாபர காலங் களிலும் ஆர்யாவர்த்தத்திலே வழங் கியபாஷை, இந்தப்பாஷையிலேயே பௌத்தசமய சாஸ்திரங்க ளெல்லா முள்ளன
- இது ஸம்ஸ்க்ருதப்ராக் ருதம்
பாலி (pāli)
- ஒருதெய்வந்தி, ஆலமரம், கள், பா லியென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாலி³ (pāli) — noun
- < பால்¹
- Banyan tree; ஆலமரம். (மலை.)
- A variety of cotton. See செம்பருத்தி. (மலை.)
- Toddy; கள். (மூ. அ.)
- See பாலாறு. பங்கயத்தட நிறைப்பவந் திழிவது பாலி (பெரியபு. திருக்குறிப்புத். 21)
பாலி⁴ (pāli) — noun
- An ancient Indian language, sacred to Buddhists; பெளத்தசமய நூல்கள் எழுதப்பட்ட பழைய பாஷை.