அரிவாள்
Tamil Wiktionary
அரிவாள்
- (பெ)
- பொருள்களை வெட்டாமல் சிறியதாக அறுக்கப் பயன்படும் கருவி கத்தி
- நெல் முதலியன அரியுங் கூனிரும்பு; கதிர் கொய்யும் ஆயுதம்
[object Object]
Tamil Moli Akarathi (1928)
அரிவாள் (arivāḷ)
- குயம், கூனிக்குயம், கூனிரு ம்பு, கொடுவாள், புள்ளம் ஈர்வாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரிவாள் (ari-vāḷ) — noun
- Bill-hook; வெட்டரிவாள்
- Sickle, garden knife; நெல் முதலியன அரியுங் கூனிரும்பு
IndoWordNet
அரிவாள் — noun
- புல், தாவரம், விளைச்சல் முதலியவற்றை அறுவடை செய்யும் வேலைக்கு பயன்படும் கருவி
அரிவாள் — noun
- ஒரு ஆயுதம்
அரிவாள் — noun
- பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி.
அறுக்கும்சாதனம் கோடாரி கோடாலி ஆயுதம் போர்கருவி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அரிவாள்
- வெட்டறுவாள்
- நெல் முதலியன அரியும் கருக்கறுவாள்