கோடாரி

மரத்தைப் பிளக்கும் கருவிவகை; கோடரி, கோடாலி, குடாரி, கொடாரி அரிதல் To cut axe, ax, hatchet

axe

Tamil Wiktionary

கோடாரி — பெயர்ச்சொல் (Noun)
  1. மரத்தைப் பிளக்கும் கருவிவகை; கோடரி, கோடாலி, குடாரி, கொடாரி
  2. அரிதல் To cut

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோடாரி (kōṭāri) — noun
  1. See கோடாலி. (சங். அக.)

IndoWordNet

கோடாரி — noun
  1. ஒரு ஆயுதம்
கோடாரி — noun
  1. மரத்தை வெட்டப் பயன்படும் ஒரு ஆயுதம்
கோடாரி — noun
  1. வெட்டுப் பரப்புக் கொண்ட இரும்புத் துண்டு கைப்பிடியில் செருகப்பட்ட மரம் வெட்டும் அல்லது பிளக்கும் கருவி.

அரிவாள் கோடாலி ஆயுதம் போர்கருவி கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோடாரி
  1. காண்க: கோடரி