கோடாலி
மரத்தைப் பிளக்கும் கருவிவகை; கோடரி, கோடாரி, மழு axe, ax, hatchet மரத்தைக் யால் வெட்டினான் (he cut the tree with an ax)
axe, hatchet
Tamil Wiktionary
கோடாலி — பெயர்ச்சொல் (Noun)
- மரத்தைப் பிளக்கும் கருவிவகை; கோடரி, கோடாரி, மழு
[object Object]
Winslow (1862)
கோடாலி (kōṭāli) — noun
- [a change of குடாரி.] An axe. (c.)
- கோடாலிக்காம்பு — The axe-handle.
Fabricius (1972)
கோடாலி — noun
- an axe, a hatchet-same as கோடரி.
Tamil Moli Akarathi (1928)
கோடாலி (kōṭāli)
- குடாரம், கோடரி, தாத்திரம், நவியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோடாலி (kōṭāli) — noun
- Axe; மரத்தைப் பிளக்கும் கருவிவகை. (பிங்.)
IndoWordNet
கோடாலி — noun
- வெட்டுப் பரப்புக் கொண்ட இரும்புத் துண்டு கைப்பிடியில் செருகப்பட்ட மரம் வெட்டும் அல்லது பிளக்கும் கருவி.
அரிவாள் கோடாரி ஆயுதம் போர்கருவி கருவி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)