அறி

1. தெரிந்து கொள், #அறிந்து கொள், #உணர்ந்து கொள் பெயரெச்சத்தொகை - know

to know, understand, recognize, perceive by the senses, comprehend to think to prize, esteem

Winslow (1862)

அறி (aṟi) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To know, understand, comprehend, recognize, be acquainted with; have a carnal knowledge of, தெரிய. (c.) புத்தியறிந்தபெண். A marriageable girl. வல்லமையறிவோம். We will find out which is the most competent, (by way of bravado.) தன்னையறியுமறிவேயறிவாகும் பின்னையறிவது பேயறிவாமே. To know one's self is knowledge, other knowledge is inferior.
  • அறிகருவி — The organs of sense.
  • அறிகுறி — A sign, mark, token, symbol.
  • அறிஞன் — A man of knowledge, especially of divine things, அறிவுடையோன். 2. A poet, புலவன். 3. A sage, முனிவன். 4. Mercury the planet, புதன். 5. Buddha, புத்தன்.
  • அறிதுயில் — A kind of sleep or meditation, in which the person understands all that passes about him–an attribute supposed to belong to the gods and sages, especially to Vishnu.
  • அறிதுயிலமர்ந்தமூர்த்தி — Vishnu, திருமால்.
  • அறிமடம் — Indisposition to reduce to practice what is learned. 2. Inability to recall to memory, stupidity in learned persons from infatuation. 3. Feigned ignorance.

Fabricius (1972)

அறி — v. t.
  1. t. know, understand, comprehend, தெரி, உணர்.
  • தன்னை–புத்தி–யறிந்த பெண் — (or ) , a young marriageable girl.
  • அறிகுறி — sign, token.
  • அறிமுகம் — acquaintance, recognised person.
  • எனக்கு அறிமுகமானவன் — an acquaintance of mine.
  • அறிமுகமில்லாத ஊர் — a town where you know nobody.
  • அறிமுகம் பண்ண — to contract friendship.

Tamil Moli Akarathi (1928)

அறி (aṟi)
  1. அறியென்னேவல், அறிவு, தெரி நிலை, விளைப்பகுதி, பெயரெச்சத் தொகை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அறி
  1. அறிவு

Tamil Wiktionary

அறி

அறிக்கை அறிவு அறிகுறி அறிஞர் தொட்டறி சுவைத்தறி முகர்ந்தறி பார்த்தறி கேட்டறி உணர்ந்தறி செய்தறி கற்றறி பயின்றறி கூர்ந்தறி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அறி² (aṟi) — noun
  1. Knowledge; அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638).