அலவன்

ஆண் நண்டு male of the crab அலவன் ஆண் நண்டு. நள்ளி பெண் நண்டு

crab, cat moonshine the Moon

Tamil Wiktionary

அலவன்
  1. ஆண் நண்டு
  2. நண்டு
  3. பூனை
  4. நிலா

[object Object]

Winslow (1862)

அலவன் (alavaṉ) — noun
  1. Crab, நண்டு
  2. The male of the crab, ஆணண்டு
  3. Cancer of the Zodiac, கற்கடகவிராசி
  4. Chundra or the moon, சந்திரன்
  5. A cat, பூனை. (p.)

Fabricius (1972)

அலவன் — noun
  1. a cat
  2. a crab
  3. caner of the zodiac
அலவன் — noun
  1. (அல்+அவன்) the moon.

Tamil Moli Akarathi (1928)

அலவன் (alavaṉ)
  1. ஆணண்டு, இஞ்சிரசம், கர்க்க டகவிராசி, சந்திரன், நண்டு, பூனை
அலவன் (alavaṉ)
  1. ஆணண்டு, கர்க்கடவிராசி, சந்திரன், நண்டு, பூனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலவன்¹ (alavaṉ) — noun
  1. < அலவு-
  2. Crab; நண்டு. ஆடு மலவனை யன்ன மருள்செய (சீவக. 516)
  3. Male crab; ஆண் நண்டு. (பிங்.)
  4. Cancer of the zodiac; கர்க்கடக ராசி. (திவா.)
  5. Cat; பூனை. (பிங்.)
அலவன்² (alavaṉ) — noun
  1. Moon; சந்திரன். (பிங்.)
அலவன் (alavaṉ) — noun
  1. Moonshine; நிலவு. (அக. நி.)

IndoWordNet

அலவன் — noun
  1. இதன் கால்கள் மிக உறுதியாக இருக்கும் பூனையை போலுள்ள ஒரு காட்டு விலங்கு

நண்டு கடகம் சிரமிலி சூக்காய் ஞண்டு ஞெண்டு விலங்குண்ணி விலங்குஉண்ணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலவன்
  1. நண்டு
  2. ஆண்நண்டு
  3. பூனை
  4. கற்கடக ராசி
  5. நிலா