ஞண்டு
கற்கடகராசி
Two
Winslow (1862)
ஞண்டு (ñaṇṭu) — noun
- A crab, a lobster, நண்டு
- Cancer of the Zodiac, கர்கடகவிராசி. Also written, நண்டு, and ஞெண்டு
Tamil Moli Akarathi (1928)
ஞண்டு (ñaṇṭu)
- கற்கடவிராசி நண்டு
ஞண்டு (ñaṇṭu)
- கர்க்கடகவிராசி, நண்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஞண்டு (ñaṇṭu) — noun
- < ஞெண்டு
- [M. ñaṇṭu.] Crab, lobster; நண்டு. (தொல். சொல். 452, உரை.)
- Cancer in the Zodiac; கற்கடகராசி. (சோதிடக்.)