சிரமிலி

Sramili

Tamil Wiktionary

சிரமிலி
  1. நண்டு

Tamil Moli Akarathi (1928)

சிரமிலி (ciramili)
  1. நண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிரமிலி (ciram-ili) — noun
  1. Crab, as having no head; [தலையில்லாதது] நண்டு. (சங். அக.)

IndoWordNet

சிரமிலி — noun
  1. இதன் கால்கள் மிக உறுதியாக இருக்கும் பூனையை போலுள்ள ஒரு காட்டு விலங்கு

நண்டு அலவன் கடகம் சூக்காய் ஞண்டு ஞெண்டு விலங்குண்ணி விலங்குஉண்ணி