(Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are joined together and the other three fingers are held upright; பெருவிரலுஞ் சுட்டுவிரலும் வளைந்து ஒன்றோடொன்று உகிர்கவ்வ மற்றைமூன்றுவிரல்களும் நிமிர்ந்துநிற்கும் இணையா வினைக்கை. (சிலப் 3, 18, உரை.)
Circle, ring, wheel; வட்டம். (பிங்.)
Shield; கேடகம். (திவா.)
Army; படை. (பிங்.)
Fortified wall; மதில். (பிங்.)
Cuttack, the capital of Orissa; ஓர் தலைநகரம். (தமிழ்நா. 223.)
Mountrain in side, ridge of a hill; மலைப்பக்கம். (பிங்.)
A river; ஒரு நதி. (பிங்.)
கடகம்³ (kaṭakam) — noun
< karkaṭaka
Cancer, a sign of the Zodiac; கர்க்கடராசி. (பிங்.)
The fourth Tamil month; ஆடி
IndoWordNet
கடகம் — noun
நண்டை குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி.
கடகம் — noun
இதன் கால்கள் மிக உறுதியாக இருக்கும் பூனையை போலுள்ள ஒரு காட்டு விலங்கு
கடகம் — noun
கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கடகம் — noun
இதை முக்கியமாக கிராமத்து பெண்கள் அணியும் ஒரு ஆபரணம்