அலுப்பு

bored

Tamil Wiktionary

அலுப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. பணி அல்லது வேலை அல்லது அலுவல் செய்ததால் ஏற்படும் களைப்பு; உடற்சோர்வு; உளச்சோர்வு
  2. மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்வதால் ஏற்படும் களைப்பு, உளச்சோர்வு
  3. தளர்வு; வெறுப்பு

Tamil Moli Akarathi (1928)

அலுப்பு (aluppu)
  1. அயர்வு, சலித்துப் போதல், தோய்வு, வெறுப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலுப்பு (aluppu) — noun
  1. Weariness, exhaustion, discouragement; தளர்வு. Colloq.

IndoWordNet

அலுப்பு — noun
  1. துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

விரக்தி வெறுப்பு காழ்ப்பு கசப்பு சலிப்பு அருவருப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலுப்பு
  1. தளர்வு
  2. சோர்வு
  3. களைப்பு