நினைப்பதை அடைய முடியாததால் அல்லது தீர்வு காண முடியாத பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கும் நிலை; கையறு ஆங்கிலம் - frustration,disenchantment,helplessness, vexation காதல் தோல்வியால் அவன் வாழ்க்கையிலேயே விரக்தி அடைந்து சன்னியாசி ஆகிவிட்டான். (Failed in his love, he became disenchanted in life and became a monk).
apathy, bitterness frustration
வெறுப்பு காழ்ப்பு கசப்பு சலிப்பு அலுப்பு அருவருப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் அவநம்பிக்கை நம்பிக்கையின்மை