கசப்பு
* (பெ) - அறுசுவைகளில் ஒன்று பாகற்காய் போன்ற சுவை
bitterness (taste) disgust, aversion cholera
Tamil Wiktionary
கசப்பு
- * (பெ) -
- அறுசுவைகளில் ஒன்று
- பாகற்காய் போன்ற சுவை
- கைப்பு
- பிடிக்காத ஒன்று
- வெறுப்பு
Tamil Moli Akarathi (1928)
கசப்பு (kacappu)
- கைப்பு, வனதுக்கம், வெறுப்பு
கசப்பு (kacappu)
- கடு, கைக்கை, கைத்தல், கைப்பு, கித்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கசப்பு¹ (kacappu) — noun
- < கச-
- Bitterness; கைப்பு
- Disgust, aversion; வெறுப்பு
- Cholera; வாந்திபேதி. Loc
கசப்பு² (kacappu) — noun
- kasab. Occupation, calling, profession; தொழில். (C.G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கசப்பு
- கைப்பு, ஒரு சுவை
- வெறுப்பு