வெறுப்பு
பெயர்ச்சொல் ஆங்கிலம் - hate, hatred உரிச்சொல்
hatred, hate, dislike, enmity disgust, aversion frustration, apathy, exasperation
Tamil Moli Akarathi (1928)
வெறுப்பு (veṟuppu)
- அச்சம், கலக்கம், சினம், செறிவு, துன்பம், வேண்டாமை
வெறுப்பு (veṟuppu)
- அச்சம், கலக்கம், சினம், செறிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெறுப்பு (veṟuppu) — noun
- < வெறு-
- Disgust; aversion, அருவருப்பு
- Hatred, enmity; பகைமை
- Wrath; கோபம். (சூடா.)
- Dislike, displeasure; விருப்பின்மை. வெறுப்பில வேண்டுப (குறள், 696)
- Affliction; துன்பம். (பிங்.)
- Confusion; கலக்கம். (திவா.)
- Fear; அச்சம். (பிங்.)
- Abundance; செறிவு. (தொல். சொல். 347.)