அளித்தல்
கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல் ஆங்கிலம் - to give
providing
Tamil Wiktionary
அளித்தல்
- கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல்
Tamil Moli Akarathi (1928)
அளித்தல் (aḷittal)
- காத்தல், கொடுத்தல், நெரு ங்கல், பாதீடு
அளித்தல் (aḷittal)
- ஈதல், காத்தல், நெருங்கல், பாதீடு