வழங்குதல்

ஆங்கிலம் - to provide

Providing

Tamil Moli Akarathi (1928)

வழங்குதல் (vaḻaṅkutal)
  1. வழங்கல்

IndoWordNet

வழங்குதல் — noun
  1. வழங்குதல், அளித்தல்

அளித்தல் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வழங்குதல்
  1. இயங்குதல்
  2. உலாவுதல்
  3. நடைபெறு தல்
  4. அசைந்தாடுதல்
  5. கூத்தாடுதல்
  6. நிலை பெறுதல்
  7. பயிற்சிபெறுதல்
  8. கொண்டாடப் படுதல்
  9. தகுதியுடையதாதல்
  10. பயன்படுத்தல்
  11. கொடுத்தல்
  12. செய்துபார்த்தல்
  13. சொல்லுதல்
  14. நடமாடுதல்