அழிச்சாட்டியம்
Apocalypse
Tamil Moli Akarathi (1928)
அழிச்சாட்டியம் (aḻiccāṭṭiyam)
- அலைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழிச்சாட்டியம் (aḻi-c-cāṭṭiyam) — noun
- Persisting in evil ways, unworthy conduct; அழிம்பு. வாங்கின கடனைக் கொடா மல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அழிச்சாட்டியம்
- தீம்பு
- கேடு. அழிசெய்தல் - கெடுத்தல். அழிசெலவு - தோட்டவிருத்தி நிற்கு ஆகும் செலவு. அழிஞ்சு] ஒரு மரம். அழிஞ்சுக்காடு - பாலைநிலம்