அடம்

obstinacy(பெ) அடம், பிடிவாதம், விடாப்பிடி, இடக்கு, துறட்டுவாதம், வீம்பு, முரண்டு விளக்கம் பயன்பாடு சொல் வளப்பகுதி stubbornness

Adam

Winslow (1862)

அடம் (aṭam) — noun
  1. Obstinacy, pertinacity, violence, பிடிவாதம். Wils. p. 967. HATHA
  2. Disgrace, contempt, ஈனம்
  3. Intercourse, wandering, சஞ்சாரம். (c.)
  • அடஞ்சாதிக்க — To withstand, oppose each other.
  • அடம்பண்ண — To do evil, injure. (பஞ். 71.)
  • அடவாதி — An obstinate or revengeful person.

Fabricius (1972)

அடம் — noun
  1. under அடை. * , (ஹடம்), s. obstinacy பிடிவாதம்.
  • அடம் சாதிக்க–பண்ண — to prove ob. stinate; to do mischief.
  • அடவாதி–பிடிவாதக் காரன் — an obstinate man, .
  • பட்டினி அடம்போட — to make a hunger vow.
  • அடயோகம் — a kind of yoga involving taxing disciplinary exercises.

Tamil Moli Akarathi (1928)

அடம் (aṭam)
  1. ஈனம், சஞ்சாரம், பிடிவாதம், பொல்லாங்கு, போகுதல்
அடம் (aṭam)
  1. ஈனம், சஞ்சாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடம்¹ (atam) — noun
  1. Wandering, intercourse; சஞ்சாரம். (W.)
அடம்² (atam) — noun
  1. < hatha
  2. Obstinacy, pertinacity;பிடிவாதம். அடம் பிடிப்பதுன் னருளி னுக் கழகோ (அருட்பா, 2, கருணைபெறா. 4)
  3. Spite; வர்மம்
  4. Evil, wickedness; பொல்லாங்கு. (அக. நி.)
  5. (See Kumārila Bhatta's Tantra-vārttika, p. 285.) See கொட்டைப்பாசி. அடம்போ லாடிய லாகம் (ஞானா. 59, 19)
அடம் (aṭam) — noun
  1. perh. haṭha. Knife; கத்தி. Loc.

IndoWordNet

அடம் — noun
  1. விட்டுக்கொடுக்காத உறுதி
அடம் — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

பிடிவாதம் முரண்டு அழிச்சாட்டியம் வேண்டுகோள் சண்டித்தனம் சாட்டியம் சுறட்டு செளிம்பு முரடு முஷ்கரம் மூர்க்கம் விடாப்பிடி மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடம்
  1. ஈனம்
  2. சஞ்சாரம்
  3. பொல்லாங்கு
  4. பிடி வாதம்
  5. கொட்டைப்பாசி