வேண்டுகோள்

ஆங்கிலம் - request

request, supplication demand

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேண்டுகோள் (vēṇṭu-kōḷ) — noun
  1. Supplication, request, entreaty; பிரார்த் தனை. வென்றுபத்திரஞ் செய்துநின் வேண்டுகோ ளென்றார் (திருவிளை. விறகு. 51).

IndoWordNet

வேண்டுகோள் — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.
வேண்டுகோள் — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து அல்லது பணிவாகக் கேட்டல், கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல்
வேண்டுகோள் — noun
  1. யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்

வேண்டுதல் நமாஜ் வரம் அபயக்குரல் உதவிக்கழைத்தல் குற்றப்பத்திரிக்கை யாசித்தல் வாக்கு கூற்று தடங்கல் தடை குறுக்கீடு இடர்பாடு பிடிவாதம் முரண்டு அடம் அழிச்சாட்டியம் கட்டளை பேச்சு சொல்