அவதியான

Suffering

IndoWordNet

அவதியான — adjective
  1. இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

சோகமான துயரமான துக்கமான கவலையான கஷ்டமான வருத்தமான சங்கடமான இன்னலான அவலமான பாடான கிலேசமான கலக்கமான சஞ்சலமான சலனமான உழற்சியான இடுக்கணான இடரான இடர்பாடான பிரயாசையான பிரயாசமான வாதையான வாட்டமான கலியான