துக்கமான

IndoWordNet

துக்கமான — adjective
  1. இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
துக்கமான — adjective
  1. துயர உணர்வு.
துக்கமான — adjective
  1. சோகமான,துக்கமான,துன்பமடைந்த
துக்கமான — adjective
  1. இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்
துக்கமான — adjective
  1. ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

சோகமான துயரமான கவலையான கஷ்டமான வருத்தமான சங்கடமான இன்னலான அவதியான அவலமான பாடான கிலேசமான கலக்கமான சஞ்சலமான சலனமான உழற்சியான இடுக்கணான இடரான இடர்பாடான பிரயாசையான பிரயாசமான வாதையான வாட்டமான கலியான துக்கமுள்ள துயரமுள்ள