அவி

நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை. அடக்கு (புலன்கள் முதலியவற்றை) அணை (தீ முதலியவற்றை அணை)

to feel intense heat, burn (as opposed to bask) to go out, be extinguished be boiled

Tamil Wiktionary

அவி

[object Object]

அவியல் அவித்தல் ஆவி

Winslow (1862)

அவி (avi) — noun
  1. Boiled rice and other things offered in sacrifice to the gods, தேவருணவு
  2. Ghee, clarified butter, நெய்
  3. Rice boiled, சோறு. Wils. p. 972. HAVIS
  • அவிப்பாகம் — [prop. அவிர்ப்பாகம்.] Portion of an oblation.
அவி (avi) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To become sodden, boiled, cooked by boiling or by steam, as rice or other substances in liquid, வேக
  2. To become extinguished as a light, the sight of the eye, &c., become extinct or suppressed (as the senses of an ascetic by austerities,) தணிய
  3. To perish, become ruined or destroyed, அழிய
  4. [impersonally.] To feel hot attended with perspiration, to swelter, புழுங்க
  5. To heat as moist straw, fruit, &c. heaped up, to ferment as vegetable matter, வெதும்ப
  6. To become salivated; heated, corroded, sore, &c., as the mouth or skin with lime or other caustics, or the flesh by a tight bandage, வாய்வேக
  7. To be in the state of raw sores, small blisters, eruptions, &c., as found in some cutaneous diseases, புண்ணவிய
  8. To be hot, close, confined, as in a crowded room by the exclusion of air, &c., உஷ்ணமாக
  9. To be afflicted, வருந்த. (c.)
  • அவிந்ததானியம் — Spoiled, damaged grain.
  • அவியாதநெருப்பு — Inextinguishable fire.
  • அவியல் — Boiled food, அவிந்தது. 2. A kind of curry without acid, ஓர்கறி. 3. Heat of the body with perspiration in sultry weather, sweltering, புழுக்கம். 4. Fermentation, heating of vegetable matter, of grain, &c., வெப்பம். 5. Soreness of the mouth occasioned by heat in the system–chiefly found in children–canker, salivation, &c., வாய்ப்புண். 6. Heat from a crowd of people, உட்டணம். (c.)
  • அவியல்மணம் — The offensive smell of fermenting vegetable matter, &c.
  • அவியற்கறி — Boiled meat.
  • அவியற்காய் — Boiled fruit, fruits fermented, spoiled, &c.
அவி (avi)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To boil in a liquid, seethe, par-boil, cook by boiling or by steaming, வெவிக்க
  2. To quench, extinguish (light, &c.), suppress or extinguish the senses, &c., தணிக்க
  3. To ruin, destroy, அழிக்க
  4. To salivate, burn with caustics, வாய்வேகடிக்க. (c.)

Fabricius (1972)

அவி — noun
  1. (ஹவிஸ்), s. food offered to the gods
  2. ghee; boild rice
அவி — v. i.
  1. v. i. go out, be extinguished, அணை
  2. heat and become rotten by moisture or lying too long, வெதும்பு
  3. be boiled in water, வே
  4. perish, அழி
  • அவிதல்–அவிசல் — mouldiness, hoariness.
  • அவிசல் நாற்றம் — mustiness, fustiness, offensive smell from mouldy sub- stances.
  • அவியல் — boiled rice, kind of vegetable dish; soreness of the mouth.
  • அவியாத அக்கினி — unquenchable fire.
அவி — v. t.
  1. v. t. quench, put out, extin- quish, அணை
  2. boil in water, வேவி
  3. ruin, destroy, அழி

Tamil Moli Akarathi (1928)

அவி (avi)
  1. அவியென்னேவல், ஆடு, ஏலி, கா ற்று, சூரியன், சோறு, தலைவன், தேவ ருணவு, நீர், நெய், மதில், மலை
அவி (avi)
  1. கெடுவென்னேவல், சோறு, தேவ ருணவு, நெய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவி³ (avi) — noun
  1. < havis
  2. Offerings made to the gods in sacrificial fire; வேள்வித்தீயில் தேவர்க்குத் கொடுக்கும் உணவு. (குறள், 413.)
  3. Food; உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ. திருவிடை. 7)
  4. Boiled rice; சோறு. (சூடா.)
  5. Ghee; நெய். (பிங்.)
அவி¹ (avi) — noun
  1. (நாநார்த்த.)
  2. Sheep or goat; ஆடு
  3. Ray; கிரணம்
  4. Sun; சூரியன்
  5. Woman in her periods; பூப்பினள்
  6. Blanket made of rat's hair; எலிமயிர்க் கம் பளம்
  7. Mountain; மலை
  8. Enclosure; மதில்
  9. Wind; காற்று
அவி² (avi) — noun
  1. prob. abdi. Cloud; மேகம். (நாநார்த்த.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவி
  1. வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு
  2. உணவு
  3. சோறு
  4. நெய்
  5. நீர்
  6. ஆடு
  7. கதிர்
  8. கதிரவன்
  9. காற்று
  10. மேகம்
  11. மை
  12. மதில்
  13. பூப்பினள்