ஆவி

வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று. உயிர், ஆன்மா,நீராவி,உயிரெழுத்து [[]]: -

to open the mouth so as to express loudly to sigh, as expressing grief to gape, yawn

Tamil Wiktionary

ஆவி

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

அவி ஆவியாகு ஆவியாக்கு நீராவி வெள்ளாவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆவி² (āvi) — noun
  1. K. M. āvi.]
  2. Breath; உயிர்ப்பு. (திவா.)
  3. Sigh; நெட்டுயிர்ப்பு. உயிர்த்தன ளாவியே (கம்பரா. உலா. 30)
  4. Yawn; கொட்டாவி. (சீவக. 1572.)
  5. Soul; ஆன்மா. ஆவியு முடலு முடைமையெல்லாமும் (திருவாச. 33, 7)
  6. Mind; மனம். என்னாவிமலர்மேன் மிதித்து (சீவக. 1588)
  7. Strength, power; வலிமை. ஆவியில் மனிதர் தம்மை (கம்பரா: நிந்தனை. 69)
  8. Vowel; உயிரெழுத்து. ஆவியு மொற்றும் (நன். 101)
  9. Steam, vapour; நீராவி. (பெரும்பாண். 469, உரை.)
  10. Kind of meal cake, as prepared in steam; பிட்டு. (பிங்.)
  11. Smoke; புகை. நாவியுங் காரகி லாவியுங் தோய்குழல் (தஞ்சைவா. 20)
  12. Tobacco, as the leaf smoking. See புகையிலை. (தைலவ. தைல. 58.)
  13. Fragrance, odour; நறுமணம். கள்ளாவிநாறுங் கமழ்கோதையின் (சீவக. 20)
  14. Holy Spirit; பரிசுத்த ஆவி. Chr
ஆவி³ (āvi) — noun
  1. Tank; நீர்நிலை. (பிங்.)
ஆவி⁴ (āvi) — noun
  1. An ancient chief of the Vēḷ. tribe; வேளிர்தலைவருள் ஒருவன். (அகநா. 1.)

Winslow (1862)

ஆவி (āvi) — noun
  1. Life, spirit, soul, உயிர்
  2. A vowel, உயிரெழுத்து
  3. The breath–as emitted by opening the mouth, breath, சுவாசம்
  4. Steam, vapor, exhalation, நீரிலெழுமாவி
  5. Smoke, புகை
  6. Smell, fragrance, scent, odor–good or bad, வாசனை
  7. A pond, tank, குளம்
  8. A species of meal-cake, (dressed in steam) பிட்டு
  9. [in christian use.] Ghost, spirit, அரூபியானது. அந்த ஆண்மாரியினாவிபட்டு அவனாயுள் குறைந்து போயிற்று. Being exposed to the breath of that masculine woman, his life was shortened
  • ஆவிக்கொழுக்கட்டை — A superior kind of pastry, cooked in steam. (c.)
  • ஆவிசீவாளம் — [prop. யாவச்சீவம்.] One's goods–body and life.
  • ஆவிபறிய — To be exhaled–as steam from hot food. &c. 2. [prov.] To expire, to die; (lit.) the breath to fly, சாவ.
  • ஆவிபோக — To depart as the life–to die.
  • ஆவிவாங்க — To take away another's life, உயிர்கவர. 2. To take away one's strength, property, &c., like life, வருத்த. 3. To inhale, சுவாசத்தையுள்வாங்க.
  • ஆவிவிட — To die voluntarily –as on the funeral pile, in war, &c., to destroy one's self, commit suicide.

Fabricius (1972)

ஆவி — noun
  1. spirit, ஆத்துமா, life, உயிர்
  2. breath, சுவாசம்
  3. vapour, steam, exhalation, நீராவி
  4. a vowel in gra- mmer, உயிரெழுத்து
  5. fragrance, மணம்
  6. strength, power, வலிமை
  7. smoke, புகை
  8. (christ) ghost, spirit, அரூபியானது
  • உடல்–பொருள்–ஆவி — body, wealth & soul or life.
  • ஆவி கிளம்புகிறது — vapour rises.
  • ஆவி சீவாளம் — body and soul, one's goods.
  • அவனுடைய ஆவி சீவாளம் அறிவேன் — I know all his circumstances and concerns.
  • ஆவிவாங்க — to inhale, breathe; 2. to take away life.
  • ஆவியானவரியல் — the doctrine of the Holy Spirit (christ).
ஆவி — v. i.
  1. i. yawn, கொட்டாவி விடு.
  • ஆவிதல் — yawning.

Tamil Moli Akarathi (1928)

ஆவி (āvi)
  1. அரூபி,ஆன்மா,உயிரெழுத்து,உயிர் உயிர்ப்பு, குளம், தேவதிரீத்துவத்தி னொன்று, நீராவி, பிட்டு, புகை,புகை யிலை, வாசனை, வெப்பம்
ஆவி (āvi)
  1. உயிர், உயிர்ப்பு, குளம், கொட்டாவி விடுவென்னேவல், பிட்டு, புகை, வாசனை

IndoWordNet

ஆவி — noun
  1. உடலிலிருந்து வேறானது என்றும் அழிவற்றது
ஆவி — noun
  1. இறந்த நபரின் ஆத்மா

ஆத்மா ஆன்மா அகவுயிர் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் உள்மனம் உள்மனது உள்மனசு அடிமனம் அடிமனது அடிமனசு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆவி
  1. உயிர்ப்பு
  2. நெட்டுயிர்ப்பு
  3. கொட்டாவி
  4. ஆன்மா
  5. மணம்
  6. வலிமை
  7. உயிரெழுத்து
  8. நீராவி
  9. பிட்டு
  10. புகை
  11. புகையிலை
  12. நறுமணம்
  13. பரிசுத்த ஆவி
  14. நீர்நிலை
  15. வேளிர் தலைவருள் ஒருவன்