ஆண்டி

Andy

Winslow (1862)

ஆண்டி (āṇṭi) — noun
  1. A religious beggar of the Siva sect, பண்டாரம்.

Fabricius (1972)

ஆண்டி — fem.
  1. , (ஆண்டிச்சி, fem.) a religious mendicant of the Siva sect, a devotee, பண்டாரம்.
  • ஆண்டிமுண்டன் — an unfortunate beggar of that order.
  • ஆண்டுகொள்ள — to rule, keep under
  • ஆண்டை–ஆண்டைச்சி — landlord, the master of slaves.
  • ஆளன்–ஆளர்–பகை யாளன்–பகையாளர் — appet aff. (pl. ) as , , foes.
  • ஆளி — and aff. see separately.
  • ஆளுகை — rule, government. அரசாட்சி, காணியாட்சி, கையாள etc. see அரசு, etc.

Tamil Moli Akarathi (1928)

ஆண்டி (āṇṭi)
  1. தவசி, பண்டாரம், யாசகி
ஆண்டி (āṇṭi)
  1. பண்டாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆண்டி (āṇṭi) — noun
  1. A class of Non-Brāhman Šaivas; பண்டாரம்
  2. Non-Brāhman Šaiva mendicant, usu. dressed in yellow cloth: பரதேசி
  3. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
ஆண்டி (āṇṭi) — noun
  1. Poor man; ஏழை. Loc.

IndoWordNet

ஆண்டி — noun
  1. பணமில்லாத நபர்
ஆண்டி — noun
  1. பணமில்லாத நபர்

ஏழையான நபர் ஏழை கங்காளி கிஞ்சனன் திருவிலி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆண்டி
  1. பண்டாரம்