கங்காளி
மாகாளி, காளி பார்வதி மலைமாது கங்காளி (மறைசை. 17).
Gangaly
Tamil Wiktionary
கங்காளி — பெயர்ச்சொல் (Noun)
- மாகாளி
- காளி
- பார்வதி
- *மலைமாது கங்காளி (மறைசை. 17).
- ஏழை
- Goddess Kaḷi being consort of Kankalan
- Goddess Parvathi
- poor
- miserable person; wretched man
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கங்காளி¹ (kaṅkāḷi) — noun
- < id
- Kāḷi being consort of kaṅkāḷaṉ; மாகாளி. (பிங்.)
- Pārvatī பார்வதி. மலைமாது கங்காளி (மறைசை. 17)
கங்காளி² (kaṅkāḷi) — noun
- kaṅgāl. Poor, miserable person; wretched man; ஏழை.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)