ஆண்டு
year
Winslow (1862)
ஆண்டு (āṇṭu) — noun
- A year, வருடம்
- (p.) That place, அவ்விடம்
- ஆண்டளப்போன் — Jupiter the planet, வியாழம்; [ex அளப்போன், who measures], he who passes through one sign of the zodiac every year. (p.)
Fabricius (1972)
ஆண்டு — noun
- year, வருஷம்; that place, அவ்விடம், ஆண்டை.
Tamil Moli Akarathi (1928)
ஆண்டு (āṇṭu)
- அவ்விடம், வருடம்
ஆண்டு (āṇṭu)
- ஆயனம், சமை, அயனம், தெய் வதம், வருடம், வற்சரம்
ஆண்டு (āṇṭu)
- அவ்விடம், வருடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆண்டு¹ (āṇṭu)
- , (ஆட்டை in comp.) n. < ஆள்-. Also யாண்டு. [T. ēḍu, M. āṇḍu.]
- Year; வருஷம். (சிலப். 1, 24.)
- Age; பிராயம்
- Year of the Kollam era in Malabar; கொல் லமாண்டு. Tn
ஆண்டு² (āṇṭu) — noun
- That place; அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆண்டு
- அகவை
- அவ்விடம். ஆண்டுகள்ளடவு - ஆண்டு வருமானம். ஆண்டுமாறி, ஆண்டுமூஞ்சி ஆண்டுமுய்தல் - விருத்தியறு தல்