வருஷம்
மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 தமிழ் ஆண்டுகள் கீழே தரப்பட்டுள்ள விளக்கப்படியானது... பூகண்டம். பாரத வர்ஷம் year, period of a year
alternative form of வருடம் (varuṭam)
Winslow (1862)
வருஷம் (varuṣam)
- ..A year........?.
Fabricius (1972)
வருஷம் — noun
- வருடம் s. rain, மழை
- a year, ஆண்டு
- a principal division of a known continent
- வருஷந் தோறும்–வருஷாந்திரம்–வரு ஷாந்தம்–வருஷவாரி — annually, every year.
- வருஷப் பிறப்பு — New-year's day, beginning of a year.
- புஷ்ப வருஷம் — a shower of flowers.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வருஷம் (varuṣam) — noun
- < varṣa
- Year; period of a year; ஆண்டு
- The Jupiter cycle of 60 years, in 3 groups of 20 each, viz., (1) Uttama-viṃcati: Pirapava, Vipava, Cukkila, Piramōtūta, Piracōṟpatti, Āṅkīraca, Šrīmuka, Pava, Yuva, Tātu, Īcuvara, Vekutāṉiya, Piramāti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu, Tāruṇa, Pārttiva, Viyaya; (2) Mattima-viṃcati; carvacittu, Carvatāri, Virōti, Vikiruti, Kara, Nantaṉa, Vicaya, Caya, Maṉmata, Tuṉmuki, Ēviḷampi, Viḷampi, Vikāri, Cārvari, Pilava, Cupakirutu, Cōpakirutu, Kurōti, Vicuvāvacu, Parāpava, and (3) Atama-viṃcati: Pilavaṅka, Kīlaka, Caumiya, Cātāraṇa, Virōtikirutu, Parītāpi, Piramātīca, Ānanta, Irāṭcaca, Naḷa, Piṅkaḷa, Kāḷayukti, Cittārtti, Irauttiri, Tuṉmati, Tuntupi, Rutirōṟkāri, Irattāṭci, Kurōtaṉa, Aṭcaya; (1) உத்தமவிம்சதி: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஶ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய; (2) மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, நந் தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோப கிருது, குரோதி, விசுவாவசு, பராபவ; (3) அதம விம்சதி: பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரீதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட் சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, இரௌத் திரி, துன்மதி, துந்துபி, ருதிரோற்காரி, இரத்தாட்சி, குரோதன, அட்சய என்று மூன்று இருபதுகொண்ட வியாழவட்டமான 60 ஆண்டுகள்
- Division of the earth; continent; பூகண்டம். பாரத வர்ஷம்
- Rain; மழை